tag:blogger.com,1999:blog-7311835067394609149.post4976238933642663847..comments2023-08-02T18:41:36.452+05:30Comments on சுபத்ரா பேசுறேன்..: ஆத்திசூடிசுபத்ராhttp://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7311835067394609149.post-22098186212911997042013-06-14T09:39:35.179+05:302013-06-14T09:39:35.179+05:30அன்பின் சுபதரா - அவ்வை அருளிச் செய்டஹ் ஆத்திச்சூடி...அன்பின் சுபதரா - அவ்வை அருளிச் செய்டஹ் ஆத்திச்சூடியினை பகிர்ந்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-11225586274024582362013-06-13T11:13:58.397+05:302013-06-13T11:13:58.397+05:30தமிழ் வாழ்க!!!!!!!தமிழ் வாழ்க!!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01936725753327895150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-80271116962968789742013-01-31T16:35:00.032+05:302013-01-31T16:35:00.032+05:30@ Ramani S.
மிக்க நன்றி :-)
@ திண்டுக்கல் தனபாலன்...@ Ramani S.
மிக்க நன்றி :-)

@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி!

சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-6117027415028116312013-01-31T16:33:38.183+05:302013-01-31T16:33:38.183+05:30@ யோகன் பாரிஸ்
இயல்வது கரவேல்:
இயல்வது - இயன்றது
...@ யோகன் பாரிஸ்

இயல்வது கரவேல்:
இயல்வது - இயன்றது
கரவேல் - மறைக்காதீர்கள்
தங்களால் இயன்றதை ஒளித்து வைக்காமல் பிறருக்குக் கொடுங்கள்.

சித்திரம் பேசேல்:
சித்திரம் - பொய்யை மெய் போல் சித்தரித்துக் கூறுவது.
பொய்யை உண்மையைப் போல் பேசாதீர்கள்.

சையெனத் திரியேல்:
பார்ப்பவர்கள் “சை”(சீ) என அருவருக்கும்படி திரியாதே.

பாம்போடு பழகேல்:
பாம்பு போல் கொடிய விஷம் கொண்டவர்களுடன் பழகாதே.

தையல் சொல் கேளேல்:
மனைவி மேல் மயக்கம் கொண்டு அவள் சொல்வதை எல்லாம் கேட்டு ஆராயாமல் நடவாதே.

தோற்பன தொடரேல்:
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் முடியும் எனத் தெரிந்தே அச்செயலைச் செய்வதைத் தொடராதே :-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-71225872357864756832013-01-31T09:53:51.181+05:302013-01-31T09:53:51.181+05:30மிக மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....மிக மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-26100275069832707572013-01-31T08:08:34.970+05:302013-01-31T08:08:34.970+05:30நன்றி...நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-67068459067502299892013-01-31T06:01:42.834+05:302013-01-31T06:01:42.834+05:30அவ்வையின் ஆத்திச் சூடியை
முழுமையாகப் படிக்க வெகு ந...அவ்வையின் ஆத்திச் சூடியை
முழுமையாகப் படிக்க வெகு நாளாக ஆசைப்பட்டேன்
முழுமையாகப் பதிவிட்டமைக்கு நன்றி
இறுதியாக நூற்றாண்டை குறிப்பிட்டிருந்ததை
மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7311835067394609149.post-76944879134567182842013-01-31T03:35:58.011+05:302013-01-31T03:35:58.011+05:30இதில் சிலதுக்குப் பொருள் அறிய ஆவல்
1-இயல்வது கரவேல...இதில் சிலதுக்குப் பொருள் அறிய ஆவல்
1-இயல்வது கரவேல்
2- சித்திரம் பேசேல்
3- சையெனத் திரியேல்
பாம்போடு பழகேல்- என பொதுவாகக் கூறுகிறார். எல்லாப்பாம்பும் கொடியன வல்ல. பாம்பைவிடக் கொடிய மனிதர் பலர்.
தையல் சொல் கேளேல்- இவர் பெண்ணாக இருந்து இப்படிக் கூறியுள்ளாரே!
இவர் சொல்வதைக் கேட்கக் கூடாதா?
அல்லது மனவி சொல்லா?
தோற்பன தொடரேல்- என்கிறாரே...
பலர் தொடர், தோல்வியிலேயே வெற்றி கண்டுள்ளார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com