ஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச்
சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்;
வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாகிச்சிட்டு (ஹிஹீ) ஓடியே போயிருவேன்
:D நிறைய தடவை எழுதணும்னு தோனுனாலும் மிஸ் ஆகிடும். இப்போ என்ன சொல்ல வந்தேன்னா, சர்ஜுன் என்பவரின் இயக்கத்துல வெளிவந்திருக்கிற “லக்ஷ்மி”
குறும்படம் பார்த்தேன்.