There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

நனந்தலை உலகமும் துஞ்சும்

Jun 27, 2013


இன்னைக்கு ஒரு interesting topic பேசப் போறோம் :) நீங்க இப்போ அவசரத்துல இருந்தா நிதானமா இருக்குற வேறொரு சமயத்துல இதைப் படிங்க. ஒரு பனி காலையிலோ மழை மாலையிலோ குளிர் இரவிலோ கையில் சூடான தேனீர்க் கோப்பையோடு உங்கள் காதலன் () கணவன் அல்லது காதலி () மனைவியை நினைத்துக்கொண்டே படித்தல் நலம் :)
Read More...

வெற்றுச் சன்னதிகளும் சிதைந்த சிலைகளும்

Jun 21, 2013



இன்று ‘The Hindu’ நாளிதழின் ‘Friday Review’ செய்தித்தாளில் தஞ்சாவூர் பெருவுடையார்க் கோயில் (பிருகதீஸ்வர் கோயில்) பற்றிய ஒரு கட்டுரை வந்துள்ளது.

Read More...

மழை மாலை

Jun 20, 2013



கயிறறுத்து ஓடிய
கன்றுகுட்டியின் கண்ணீரில்
நனைந்தது மழை.
Read More...

தந்தையர் தின வாழ்த்துகள் :)

Jun 16, 2013

Thank U Paaaa...!

Read More...

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

Jun 10, 2013





கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன் ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது. கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் தொடர்பற்றதா இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.
Read More...

தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா?

Jun 6, 2013


தமிழா? சமஸ்கிருதமா? என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ அதிர்ச்சியாகவோ இருக்கலாம்.

Read More...