நூறாவது பதிவைக் காணும் என் அன்புத் தோழி “பொன்மலர்”க்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்....!! கணினி மென்பொருள்கள், தொழில்நுட்பம் பற்றிப் பல தரமான பதிவுகளை வாசகர்களுக்குத் தரும் அவளுடைய முயற்சிக்கு என் வணக்கங்கள்!! வாழ்த்துகள்!!!
I write what I am. I am what I write!
Labels:
வாழ்த்துகள்
Posted by
சுபத்ரா
at
8:04 PM
18 comments:
தன் வினை தன்னையே சுட்டு விட்டது போலும்..
நன்றாக இருக்கிறது கவிதை..
//இக்கவிதையை ”பாரதி விரும்பி” படிக்க வேண்டாம்!//
பாரத் பாரதி படிக்கலாம் அல்லவா?
//அப்பனுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்தான்
ஆம்
அறிவுரைகள் தந்தேன்
ஆகட்டும் என்றான்//
very good இப்படித்தான் இருக்கணும்’
ஹிஹிஹி
உங்கள் தோழி பொன்மலருக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்..........
மரபுவழி தோற்றம்!
//அப்பனுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்தான்//
:)
சகோ இந்த மாதிரி ஒரு அனுபவத்திற்கு நானும் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.. சின்ன வித்தியாசம்.. பால் மட்டுமே மாற்றம்...
@ பாரத்... பாரதி
மிக்க நன்றி! தாங்கள் தாராளமாகப் படிக்கலாம். பாரதி விரும்பி என்ற பெயர் கொள்ளாத பட்சத்தில் :-)
@ மாணவன்
நல்ல கருத்து :-) வாழ்த்துகளுக்கு நன்றி!
@ எஸ்.கே.
ஆமாண்ணா :-) அப்புறம்..சில விஷயங்கள் நமக்கென்று நேரும் போதுதான் புரியும் போல, இல்லையா?
@ அன்பரசன்
ஸ்மைலி போடாதீங்கப் பா....ப்ளீஸ்! என் போஸ்ட்டுக்கு நான் மட்டும் தான் போடுவேன் :)))
@ வினோ
வாழ்த்துக்கள் சகோ :-) All the best..
thanks di and your poem is also nice di
கவிதை நல்லாருக்கு....
@ பொன்மலர்
Welcome Dear :-)
@ராம்குமார் - அமுதன்
நன்றி! உங்க ப்ரொபைல் பார்த்தேன் :-)
கவிதை நல்லாருக்கு....
உங்கள் தோழி பொன்மலருக்கு வாழ்த்துக்கள்.
கவிதை அருமை. ரொம்ப நல்லாயிருக்கு.
நானும் பாரதி விரும்பிதான்..
கவிதை படிக்கலாம்னு வந்தேன்.........படிக்காமலேயே கிளம்புறேன்...........
அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா!
@ பிரஷா
நன்றி பிரஷா!
@ சே.குமார்
மிக்க நன்றி!!
@ dheva
என் கவிதையையெல்லாம் நீங்க படிக்காம இருக்குறதே நல்லது தேவா ;-) நன்றி!
“பாரதி விரும்பி” என்பவர் ஊர் பெயரில்லாமல் என் ப்ளாகிற்கு வந்து என் கவிதைகளுக்குக் கருத்து சொல்பவர்.
நான் உங்கள் கவிதையை மட்டுமே விமர்சித்தேன்.
அதற்குப் பதிலாக நீங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது சரியா ?
முதலில் என் கருத்தை “கவிதை” என்று சொல்லி அவமதித்தீர்கள்.
இப்போ ஊர் பேர் இல்லாதவன் என்கிறீர்கள் ?
(என்னுடைய ஊர்: அம்பை)
கருத்தே எழுதத் தெரியாதவன் அல்லது அருமையான கவிதை என்று டெம்ப்ளேட் பின்னூஸ் இடத் தெரியாதவன் என்று சொன்னால் அது என் கருத்தின் மீதான விமர்சனம்.
நானும் ”வேலிகாத்த வீரப்பன்” என்ற பெயரில் ஒரு ப்ளாக்கர் புரபைல் வைத்துக் கொண்டு கருத்து சொன்னால் ஊர் பேரோடு கருத்து சொல்வதாக ஆகிவிடுமா ?
என்னைப் படிக்க வேண்டாம் என்று சொன்னீர்கள் மீறிப் படித்தேனா இல்லை கருத்து ஏதும் சொன்னேனா ?
பின்னூட்ட பாக்ஸ்-க்கு மேலே பதில் ப்ளீஸ் என்றில்லாமல் பாராட்டுக்கள் ப்ளீஸ் என்று போட்டிருந்தால் நான் என் கருத்தை சொல்லியிருக்க மாட்டேன்.
”சுனாமி” கவிதை (?!!!)-க்கு பல விமர்சனங்கள் இருந்தும், விமர்சனங்களை நேர் கோட்டில் நீங்கள் பார்க்கமாட்டீர்கள் என்பதால் தவிர்த்து விட்டேன்.
எனது கருத்துக்கள் உங்களை இவ்வளவு பாதிக்கும் எனத் தெரியாது, மன்னிக்கவும்.
@ பாரதி விரும்பி
மிக்க நன்றி.
அன்பின் சுபத்ரா
தலைப்புக்கேற்ற கவிதை. இயல்பான சிந்தனை.
அறிவுரைகளைக் கேட்டு ஆகட்டும் என்றேன்
அறிவுரைகளைக் கேட்டு ஆகட்டும் என்கிறான்
அழகுக் கவிதை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
@cheena (சீனா)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா ஐயா !!
Post a Comment