There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

Yeh Dil Hai...

Jan 13, 2013

நானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன். நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்தப்பம் நான் தான் பார்க்கலையானு தெரியல.. இதுவரைக்கும் ஒன்னு கூட எழுதல. நேத்து அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பார்த்துட்டு ஏண்டா போனோம்னு ஆயிட்டு. (கண்ணா லட்டு தின்ன ஆசையா’வாது போயிருக்கலாம்) பேசாம அந்த நினைப்பைக் கைவிட்டுட்டு டிவி சீரியலுக்கு விமர்சனம் எழுதலாம்னு தோனுச்சு :-) நான் பார்க்குறது ரெண்டே ரெண்டு சீரியல். ரெண்டுமே Zee-தமிழ். ஒன்னுஜான்சிராணி’; இன்னொன்னுமறுமணம்’. 


ஜான்சிராணி நடிச்சிருக்குற சின்ன பொண்ணு மனுகர்னிகா (உல்கா குப்தா)வும் அவளோட நடிப்பும் ரொம்ப அழகாயிருக்கும். கூடவே வர்ற அந்தக் குட்டி இளவரசியும் அவளோட வக்கனையான வாய்ச் சுழிப்பும்... அப்புறம் மனுகர்னிகாவோட குரு ;-) எல்லாருமே ரசிக்கும்படியா நடிச்சிருக்காங்க. இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது மனுகர்னிகாவுக்கு வாய்ஸ் கொடுத்த பொண்ணோட குரல், உச்சரிப்பு மற்றும் அழகிய தமிழ் வசனங்கள். இந்தித் தொடரின் தமிழ் டப்பிங் என்பதால் வாக்கிய அமைப்புகள் கேட்க வித்தியாசமாக இருக்கின்றன. உல்கா குப்தாவுக்குப் பின் ராணி லட்சுமிபாயாக கிரத்திகா செங்கர் நடிச்சிருக்காங்களாம். தமிழில் இனி தான் வரும்.. :-)


 கிரத்திகா செங்கர் மற்றும் குர்மீத் சவுதரி இருவரும் நடித்திருக்கும் தொடர் தான்மறுமணம்’. இந்தத் தொடரிலும் மூனு குட்டீஸ்.. ஒரு பெரிய பணக்காரக் கூட்டுக் குடும்பம். குடும்பத்தில் அவ்வப்போது நடக்கிற பிரச்சனைகள், சிறுவர்களின் குறும்புகள், ராஜேஷ்-ஆர்த்தியின் மறுமண வாழ்க்கை என விறுவிறுப்பாகச் செல்கிறது. ஆர்த்தியின் Light Coloured Designer Sarees சூப்பர்ப். இத்தொடரிலேயே எனக்குப் பிடித்தது அதன் டைட்டில் சாங் தான் :-) காதல் காட்சிகளின் பின்னனியில் மெதுவாக ஒலிக்கும் “Yeh Dil Hai.. Yeh Dil Hai.. Yeh Dil Hai... Sab Is Dil Ki Hi To Mushkil Hai...” என்னும் அப்பாடலின் வரிகள் அருமை!

தேடிக் கண்டுபிடித்து டவுன்லோட் செய்துவிட்டேன். இப்போது கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. அப்பாடலும் பாடல் வரிகளும் உங்களுக்காக:

Download Link:


naino se yeh milkar naina
jane kyun phir jhuk jate hain
aage badhte hi kadam yeh
jaane kyun phir ruk jate hain
dhadkanon se hai gujarish
dor mein yeh bandh le jaye hamein

har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
akhir dil hai na
dil hai na

yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai
yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai


Hawaaein bhi Fizaaein bhi
kabhi khush hai kabhi hairan
Jawan hai pal shokh hai ghadiyan
uthe hain machal sab armaan
nazron se kehti hain nazrein
ishq hai kya samjhayein hamein

har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
akhir dil hai na
dil hai na

yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai
yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai


kabhi tum bhi yeh keh do na
tum ko hai meri zaroorat
mujhe har pal chahte ho tum
mujhko hai tumse mohabbat
dekhun ab to koi surat
aap hi bas dikh jayein hamein

har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
akhir dil hai na
dil hai na

yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai
yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai

bataun kya andheron mein yun
kat rhi thi zindagi kaisi
magar ab hai zindagi mein meri
roshni ik zindagi jaisi
un raahon par chal denge hum
aap rahein jo dikhlayein hamein

har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
har uljhan ko suljhayein
kasak meethi si de jayein
akhir dil hai na
dil hai na

yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai
yeh dil hai yeh dil hai yeh dil hai
sab is dil ki hi to mushkil hai

7 comments:

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Sorrynga. enakku TV parkira Palakkam nalla velaiya illai. So, no comments. Wish you a very very happy pongal.

Avargal Unmaigal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ பால கணேஷ்
ரொம்ப நல்லது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

@ இராஜராஜேஸ்வரி
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

@ Avargal Unmaigal
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்லா எழுதியிருக்கீங்க...

தொலைக்காட்சி தொடர்கள் பார்த்து ரொம்ப நாளாச்சு அக்கா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ சே.குமார்
உங்களுக்கும் காலம் தாழ்ந்த பொங்கல் வாழ்த்துகள்.

அதுசரி, அக்காவா யாரு?

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நான் சரவணன் மீனாட்சி மட்டும் தான் பாக்கேன் ,னம்ம ஊரு கதையில்ல அதாம்

சாதாரணமானவள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதென்ன புது கலாட்டா.... எதிர்பார்க்கவே இல்ல.. கலக்கறேள் போங்கோ!