முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

அதுக்குள்ள வளர்ந்துட்டியே அபி..!
என் கண் முன்னால் பிறந்து வளர்ந்து இப்பொழுது 18 வயதைத் (பிறந்த நாள்: 12-01-1994) தொட்டு நிற்கும் என் அன்புத் தம்பி அபினேஷ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....!
நம்ம விவேக்குக் (சுவாமி விவேகானந்தர் தாங்க! பிறந்த தினம்: 12-01-1863) கூட இன்னைக்குத் தான் பிறந்த நாள்....! :-)

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
பி.கு.: 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் உனக்கு எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். 
STOP NOT TILL UR GOAL IS REACHED
HAPPY BIRTHDAY TO YOU!
*
*

கருத்துகள்

வினோ இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
Convey our birthday wishes and best wishes to your brother.

Jan. 12 th is an awesome day..... Its my husband's birthday too.... :-)
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் அன்புத்தம்பிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
சுவாமி விவேகானந்தரை வணங்குகிறேன்....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபா!
//இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!//
ஹி ஹி ;)
Rathnavel Natarajan இவ்வாறு கூறியுள்ளார்…
Heartiest Birth Day Blessings.
கவி அழகன் இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Prathap Kumar S. இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் தம்பிக்கும், திரு.சாலமனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

விவேகானந்தரின் சிந்தனைகளை அவர் பிறந்தநாளில் நினைவு கூர்வோம்...
பத்மநாபன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பத்மநாபன் இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி அபிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
எழுமின்...விழிமின் ... உழைமின்
dheva இவ்வாறு கூறியுள்ளார்…
12 ஆம் தேதி இவ்ளோ விசயம் இருக்கா...

தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

சாலமனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

சுவாமி விவேகானந்தருக்கு வாழ்த்துக்கள் சொல்ல முடியாது...அவரை நினைச்சு பாத்துக்கிறேன்.....!

இவ்ளோ பேர வாழ்த்த வச்சதுக்கு ரொம்ப நன்றிங்க...!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா.. என் உயிரின் பெயரும் அபி தான்.. :)

உங்கள் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

தேர்வில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்..
அருண் பிரசாத் இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

All the Best for the Exams


அக்கா மாதிரி மக்கா இல்லாம நல்லா படிப்பா.......
தமிழ்க்காதலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் தம்பிக்கு, பொங்கல் வாழ்த்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும். நரேந்திரன் பிறந்த நாளில் பிறந்திருக்கார். நல்ல பாக்கியம் செய்தவர்தான். குருவருல் நிறையவே கிடைக்கும்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ வினோ
நன்றி சகோ :-)

@ சித்ரா
Wow... Thank you! Convey my wishes to ur hubby too :-)

@ மாணவன்
மிக்க நன்றி! நானும் வணங்குகிறேன்.

@ BS
நன்றி பாலா. என்ன சிரிப்பு?

@ Rathnavel
Thank You so much!!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ யாதவன்
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

@ ரமேஷ்
மிக்க நன்றி ரமேஷ்!

@ நாஞ்சில் பிரதாப்
மிக்க நன்றி. திரு.சாலமனின் பிறந்தநாள் இன்றைக்குத் தானா? தகவலுக்கு நன்றி.

@ பத்மநாபன்
மிக்க நன்றி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ dheva
Thank You Dheva Sir...!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ஜெ.ஜெ.
அப்படியா? ;-) அவரும் நம்ம ஊர் தானா?
வாழ்த்துகளுக்கு நன்றி தோழி :-)

@ அருண் பிரசாத்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! (அவனுக்கு நான் தான் ரோல்மாடல், ஹி ஹி)

@ தமிழ்க்காதலன்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!! விவேகானந்தர் குணநலன்களின் சாயல் அவனிடம் இருப்பதை சிறிது உணர்ந்திருக்கிறேன். உங்கள் வார்த்தைகள் மகிழ்வூட்டுகின்றன. நன்றி!
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
HAPPY BIRTHDAY TO YOU!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சே.குமார்
என் தம்பிக்குத் தான விஷ் பண்ணினீங்க? மிக்க நன்றி!
சௌந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
அபினேஷ்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சௌந்தர்
மிக்க நன்றி!
ஆயிஷா இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//அப்படியா? ;-) அவரும் நம்ம ஊர் தானா?////

ஆமா.. நம்மா ஊரே தான் :)

பள்ளிக் காலம் முதல்...........................
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Best wishes for your brother!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ஆயிஷா
நன்றி தோழி!

@ ஜெ.ஜெ.
எனக்கு ஒரு அபியைத் தெரியும். அதனால் கேட்டேன் தோழி! ;-)

@ சிவகுமார்
மிக்க நன்றி!
Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) இவ்வாறு கூறியுள்ளார்…
உங்க தம்பிக்கு வாழ்த்துக்கள்.. (Belated birthday wishes..)

And Best Wishes for his Exams..!! :)
Radha இவ்வாறு கூறியுள்ளார்…
//நம்ம விவேக்குக் (சுவாமி விவேகானந்தர் தாங்க! பிறந்த தினம்: 12-01-1863) கூட இன்னைக்குத் தான் பிறந்த நாள்....! :-)
//
Wonderful coincidence !! :-)

//12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும்//
Best wishes for your brother !
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Ananthi (அன்புடன் ஆனந்தி)

மிக்க நன்றி ஆனந்தி அக்கா... :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Radha

Yessssssssssssssss... Thank you Radha :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...