விநாயகருக்குப் பூஜையெல்லாம் முடிச்சு கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டீங்களா? இன்னைக்கு இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா?
என்னோட இந்த ப்ளாக் மூன்றாவது ஆண்டில் hit (அடி) எடுத்து வைக்கிறது :-)
Thank U
Everyone for Ur support so far!
இன்னொரு விஷயம் என்னோட ஒரு சிறுகதை இட்லிவடையில் வெளிவந்தது. அதோட கமெண்ட்ஸ் படிச்சு சந்தோஷப் பட்டேன்.. அந்தக் கதை எழுதினதுக்குப் பரிசாக இ.வ. இரண்டு சூப்பர்ப் புத்தகங்களை அனுப்பிவைத்ததில் மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி!
Thank U iVadai !
மீண்டும் சந்திப்போம்
கருத்துகள்
தங்கள் பேச்சைத் தொடர்ந்து கேட்க
ஆவலாக உள்ளோம்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நல்ல அனானி.
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
Nambave mudila athukke ithana followersa ithu athuva serntha kutama illa ninga serthukitingala :D
wishes 4 u
அம்பை அனானிகள்