நான் நான்காவது படித்துக்கொண்டிருந்த சமயம் நாங்கள் வசித்தது ஒரு கிராமம் . அப்போது எனக்கு ஆறுமுகவடிவு என்று ஒரு தோழி இருந்தாள் . ஊரில் ஐந்தாறு ஆறுமுகவடிவுகள் இருந்ததாலும் அவளுக்கு ப்ரவுன் நிறக் கண்கள் இருந்த காரணத்தாலும் ஊருக்குள் எல்லோரும் அவளைப் பூனை என்றே அழைத்தனர் . என்னைவிட ஓரிரு வருடங்கள் மூத்தவள் .
Hi from a Hikikomori 🐌