முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நனந்தலை உலகமும் துஞ்சும்

இன்னைக்கு ஒரு interesting topic பேசப் போறோம் :) நீங்க இப்போ அவசரத்துல இருந்தா நிதானமா இருக்குற வேறொரு சமயத்துல இதைப் படிங்க . ஒரு பனி காலையிலோ மழை மாலையிலோ குளிர் இரவிலோ கையில் சூடான தேனீர்க் கோப்பையோடு உங்கள் காதலன் ( அ ) கணவன் அல்லது காதலி ( அ ) மனைவியை நினைத்துக்கொண்டே படித்தல் நலம் :)

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

முதல் பாகம் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும் கி . மு . 1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும் , வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன் ஆகும் . அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது . கிரேக்க மொழியும் கிடையாது . கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே ! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது . கிரீட் தீவு என்பவர் பலர் . எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் தொடர்பற்ற தா க இருந்தது . எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது .

தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா?

தமிழா? சமஸ்கிருதமா? என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ அதிர்ச்சியாகவோ இருக்கலாம் .

ஐ.ஏ.எஸ். தேர்வுகள் - தமிழில்

Click to view large & clear இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு .. அதாங்க , ஐ . ஏ . எஸ் . பரீட்சை . அந்தப் பரீட்சையின் முக்கியத் தேர்வில் நிறைய மாற்றங்களைக் UPSC கமிஷன் கொண்டு வந்ததிலிருந்து நாடு முழுவதும் ஒரே சலசலப்பு .   பிராந்திய மொழிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய கட்டுப்பாடுகளை விதித்ததால் நிறைய எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்க , ஏற்கனவே தாமதமாக வந்த அறிக்கை hold செய்யப்பட்டது .

IAS தேர்வில் தமிழ் மாணவர்கள்

இந்த வருடத்திற்கான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை UPSC நேற்று வெளியிட்டது . ஏறத்தாழ 1000 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வுக்குப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . வேறு சிறப்புத் தகுதிகள் எவையும் தேவையில்லை . தேர்வில் தோன்றுவதற்கான வயது வரம்பு , தேர்விற்கான பாடத்திட்டம் , தேர்வு மையங்கள் போன்ற தகவல்களை அறிவிப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் .

ஆத்திசூடி

அ றம் செய விரும்பு . ஆ றுவது சினம் . இ யல்வது கரவேல் . ஈ வது விலக்கேல் . உ டையது விளம்பேல் . ஊ க்கமது கைவிடேல் . எ ண்ணெழுத்து இகழேல் . ஏ ற்பது இகழ்ச்சி . ஐ யமிட்டு உண் . ஒ ப்புரவு ஒழுகு . ஓ துவது ஒழியேல் . ஔ வியம் பேசேல் . அ ஃ கம் சுருக்கேல் . க ண்டொன்று சொல்லேல் ங ப்போல் வளை . ச னி நீராடு . ஞ யம் பட உரை . இ ட ம் பட வீடெடேல் . இ ண க்கம் அறிந்து இணங்கு . த ந்தை தாய்ப் பேண் . ந ன்றி மறவேல் . ப ருவத்தே பயிர்செய் . ம ண்பறித்து உண்ணேல் . இ ய ல்பு அலாதன செயேல் . அ ர வ மாட்டேல் . இ ல வம் பஞ்சில் துயில் . வ ஞ்சகம் பேசேல் . அ ழ கலாதன செயேல் . இ ள மையில் கல் . அ ற னை மறவேல் . அ ன ந்தல் ஆடேல் . க டிவது மற . கா ப்பது விரதம் . கி ழமைப்பட வாழ் . கீ ழ்மை அகற்று . கு ணமது கைவிடேல் . கூ டிப் பிரியேல் . கெ டுப்பது ஒழி . கே ள்வி முயல் . கை வினை கரவேல் . கொ ள்ளை விரும்பேல் . கோ தாட்டு ஒழி . கௌ வை அகற்று . ச க்கர நெறி நில் . சா ன்றோரினத்து இரு . சி த்திரம்...