நாம வாழுற இந்தப் பூமியைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் நிறைய விஷயங்கள் படிக்கும் போது எனக்கு ஆச்சர்யமா இருந்தது .. அதை உங்களுக்கும் சொல்லலாமேனு இந்தப் பதிவு :) பால்வீதியில் (the Milky Way Galaxy) நம் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் ஏறத்தாழ 100,000 மில்லியன் இருக்கின்றன . நம் சூரியக் குடும்பத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து அதன் ஒளி நம்மை வந்தடையும் நேரம் – 4 வருடங்கள் . சூரியனில் இருந்து பூமிக்கு அதன் ஒளி வந்தடையும் நேரம் – 8 நிமிடங்கள் . நிலவில் இருந்து அதன் ஒளி நம் பூமிக்கு வந்தடையும் நேரம் எவ்வளவு தெரியுமா ? ஒரே ஒரு வினாடி . சூரியனின் வெளிப்புற வெப்பநிலை - 6000° C. அதன் உட்புறத்தின் வெப்பநிலை – 20 மில்லியன் ° C. சூரியன் பூமியை விட 300,000 மடங்கு...
Hi from a Hikikomori 🐌