முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு வருடம் ஓடிப்போச்சு

முதலில் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் !             போன வருடம் விநாயக சதுர்த்தி அன்று இந்த வலைப்பூவைத் தொடங்கினேன் . இன்றோடு ஒரு வருடம் ஓடியே விட்டது ! இந்நன்னாளில் என் வலைப்பதிவுகளுக்கு இதுவரை நேரடியாகவும் கருத்துகள் மூலமாகவும் ஆதரவும் உற்சாகமும் அளித்து, குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டி வழிநடத்தவும் செய்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!  *