சொல்வனம் – கவிதைகள் ஜூலை 12, 2018 சொல்வனம் 191ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதைகள் :-) உறவு வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்திய நாய்க்குட்டிக்கு நல்லவேளையாக நான் இருந்தேன் . மேலும் படிக்கவும்