முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நனந்தலை உலகமும் துஞ்சும்

இன்னைக்கு ஒரு interesting topic பேசப் போறோம் :) நீங்க இப்போ அவசரத்துல இருந்தா நிதானமா இருக்குற வேறொரு சமயத்துல இதைப் படிங்க . ஒரு பனி காலையிலோ மழை மாலையிலோ குளிர் இரவிலோ கையில் சூடான தேனீர்க் கோப்பையோடு உங்கள் காதலன் ( அ ) கணவன் அல்லது காதலி ( அ ) மனைவியை நினைத்துக்கொண்டே படித்தல் நலம் :)

வெற்றுச் சன்னதிகளும் சிதைந்த சிலைகளும்

இன்று ‘The Hindu’ நாளிதழின் ‘Friday Review’ செய்தித்தாளில் தஞ்சாவூர் பெருவுடையார்க் கோயில் ( பிருகதீஸ்வர் கோயில் ) பற்றிய ஒரு கட்டுரை வந்துள்ளது .

மழை மாலை

கயிறறுத்து ஓடிய கன்றுகுட்டியின் கண்ணீரில் நனைந்தது மழை.

தந்தையர் தின வாழ்த்துகள் :)

Thank U Paaaa...!

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

முதல் பாகம் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும் கி . மு . 1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும் , வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன் ஆகும் . அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது . கிரேக்க மொழியும் கிடையாது . கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே ! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது . கிரீட் தீவு என்பவர் பலர் . எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் தொடர்பற்ற தா க இருந்தது . எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது .

தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா?

தமிழா? சமஸ்கிருதமா? என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ அதிர்ச்சியாகவோ இருக்கலாம் .