நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது.
Ø Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny.
Ø They alone live who live for others, rest are more dead than alive.
Ø Arise! Awake! And stop not till the goal is reached.
Ø To be good and to do good – that is the whole of religion.
Ø Strength is life, Weakness is death.
Ø All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you.
Ø Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be.
Ø Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death.
Ø Neither money pays, nor name pays, nor fame, nor learning; it is Character that cleaves through adamantine walls of difference.
Ø He is an atheist who does not believe in himself. The old religion said that he was an atheist who did not believe in God. The new religion says that he is an atheist who does not believe in himself.
Ø The greatest sin is to think yourself weak.
Ø Help if you can; if you cannot, fold your hands and stand by and see things go on. Do not injure, if you cannot render help.
Ø Three things are necessary to make every man great, every nation great.
1. Conviction of the powers of goodness.
2. Absence of jealousy and suspicion.
3. Helping all who are trying to be and do good.
Ø Are you unselfish? That is the question. If you are, you will be perfect without reading a single religious book, without going into a single church or temple.
Ø Misery comes through attachment, not through work. As soon as we identify ourselves with work we do, we feel miserable; but if we don’t identify ourselves with it, we do not feel that misery.
Ø Nature wants us to react, to return blow for blow, cheating for cheating, lie for lie, to hit back with all our might, then it requires a super divine power not to hit back, to keep control, to be unattached.
Ø Always first learn to be a servant, and then you will be fit to be a master. Avoid this jealousy, and you will do great works that have yet to be done.
Ø You must have an iron will if you would cross the ocean. You must be strong enough to pierce mountains.
Ø Take up one idea, make that one idea your life, think of it, dream of it, live of it, let the brain, muscle, nerves, every part of your body be full of that idea and just leave every other idea alone. This is the way great spiritual giants are produced, others are mere talking machines.
Ø Your country requires heroes; be heroes; your duty is to go on working, and then everything will follow of itself.
( பி.கு.: தமிழில் கொடுக்காததால் மன்னிக்கவும். Something is better than nothing :-) )
*
*
23 comments:
தனித்திரு, விழித்திரு, பசித்திரு!
He is an atheist who does not believe in himself. The old religion said that he was an atheist who did not believe in God. The new religion says that he is an atheist who does not believe in himself.//
this is damn good... never heard of it...
Swami Vivekananda-the personification of energy and wisdom.
Good post!
பின்குறிப்பு இருந்ததால மன்னிச்சுவிடுறேன்.. அடுத்தவாட்டி இந்தமாதிரி இந்தியில எல்லாம் பதிவு போடக்கூடாது.. சொல்லிட்டேன் ஆமா
//நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது.//
சுவாமியை நினைவு கூர்ந்து பதிவு செய்தமைக்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள் பல....
தனித்திரு, விழித்திரு, பசித்திரு!
நல்ல காலம் ஆங்கிலத்தில எழுதியிருக்கீங்க.. ஒருவேளை நீங்க தமிழில எழுதியிருந்தா எனக்கு எதுவுமே புரிஞ்சிருக்காது...
நல்ல பதிவு சகோதரி..
Thank you for sharing these nice quotes. :-)
பொங்கல் வாழ்த்துக்கள் சுபி :)
@ எஸ்.கே.
பதவி - பசித்திரு, தனித்திரு, விழித்திரு
வள்ளலாரின் கூற்று தானே.. நினைவு படுத்தியமைக்கு நன்றி அண்ணா..!
@ Arun Prasath
Good Arun.. Hope u r enjoying ur trip.
@ சேட்டைக்காரன்
Well said சேட்டை!
@ கவிதைக் காதலன்
சரிங்க :-) ஆங்கிலத்தில் போடலாம் அல்லவா?
@ மாணவன்
மறுபடியும் வள்ளலார்?
நன்றி மாணவன். தங்களது தளத்தில் விவேகானந்தரைப் பற்றிய பதிவைக் கண்டேன். மகிழ்ச்சியுற்றேன். மீண்டும் நன்றி.
@ வெறும்பய
நன்றி அண்ணா :-)
@ Chitra
Thank you for ur appreciation :-)
@ ஜெ.ஜெ.
Thank you dear.. Wish "U" and ur family the same :-)
சத்தியமா இங்கிளிபிஷ் புரியாது சகோ எனக்கு தமிழ்ல பதிவு போட்டா சொல்லுங்க சகோ புரியாத மொழிதனில் புரிந்துகொள்ளும் எண்ணமுண்டு புலம்பெயர எண்ணமில்லை என்னுள்
எப்போதுமே அப்படித்தான். நேற்று பிறந்த நாள் என்றால், இன்று தான் முடியும். :)
அற்புதமான படம். அந்தக் கண்கள் !!
oh! what i don't see in my master, i see in His disciple ! the eyes of a full-blown yogi...உண்மையான துறவின் சுதந்திரம், கம்பீரம், தூய்மை, அன்பு, அத்தனையும் தெரிவிக்கின்றன!!
Radha, இராமகிருஷ்ணரின் ஒளிரும் கண்கள் கொண்ட புகைப்படம் நம்மிடையே இல்லாதது காரணமாக இருக்கும்.
And, one more reason is, if you have the nyAna vision of vivEkAnandhA, you could have been realised the effect of that nayana!!
@ தினேஷ்குமார்
மன்னிக்கவும் அண்ணா..! நேரம் கிடைக்கையில் இதன் தமிழாக்கம் தங்களுக்குக் கிடைக்க வழிசெய்கிறேன் :-)
@ Erode Nagaraj
Hmm... :-)
@ Radha
True Radha.. Well-said.
Post a Comment