வணக்கம்! ரொம்ப நாள் கழிச்சு என்னோட பதிவு இட்லிவடைல வந்திருக்கு. உங்க எல்லாருக்கும் “திரு.பி.எஸ்.ரங்கநாதன் aka கடுகு aka அகஸ்தியன்” அவர்களை நல்லா தெரிஞ்சிருக்கும். அவரோட “தாளிப்பு” வலைப்பூல வந்த கமலா சீரீஸ் கட்டுரைகளோட, அவரோட பல முக்கியமான சொந்த அனுபவங்களை எல்லாம் சேர்த்து வந்த புத்தகம் தான் “கமலாவும் நானும்”. நந்தினி பதிப்பகம். அவரோட வலைத்தளம் கூட ஒரு treasure house மாரி இருக்கும். அவர்கள் எழுதுன “கமலாவும் நானும்” புத்தகத்தைப் பத்தி ரசிச்சு ஒரு பதிவு எழுதிருக்கேன்.
அதைப் புத்தக விமர்சனம்னு சொல்லுததுக்குப் பதிலா புத்தகத்தை வாசிச்ச அனுபவம்னு சொல்லலாம்னு நினைக்கேன். கீழ இருக்க படத்தைக் க்ளிக் பண்ணீங்கன்னா லின்க் வரும் :
அதைப் புத்தக விமர்சனம்னு சொல்லுததுக்குப் பதிலா புத்தகத்தை வாசிச்ச அனுபவம்னு சொல்லலாம்னு நினைக்கேன். கீழ இருக்க படத்தைக் க்ளிக் பண்ணீங்கன்னா லின்க் வரும் :
நீங்களும் இந்தப் பதிவைப் படிச்சிட்டு உங்களோட கமெண்ட்ஸ் அனுப்புங்க. நன்றி!:-)
கருத்துகள்