இப்படிக்கு அக்டோபர் 23, 2012 மம்மி, அத்தான் நீ இப்பெலாம் கொஞ்சவே மாட்ற கோபமா பேசற அழ வைக்கற ஊட்டி விடறதில்ல சாக்லேட் தர்றதில்ல முத்தம் கொடுக்கறதில்ல - அம்மு வோட அம்மா பொம்மி பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் கவிதை பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்… கலக்கல்... ரசித்தேன்...நன்றி... இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்… அம்மா பொம்மி ... !!!??? Vijay Periasamy இவ்வாறு கூறியுள்ளார்… நல்ல கற்பனை . தமிழ் காமெடி உலகம் இவ்வாறு கூறியுள்ளார்… ஏன் இப்படி!!!!!!!!!!!!!!!நன்றி,மலர்http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்) கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்… Why cry? No cry! சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ திண்டுக்கல் தனபாலன்நன்றி!@ இராஜராஜேஸ்வரிஎன்ன கேட்கிறீங்க?@ விஜய் பெரியசாமிநன்றி!@ தமிழ் காமெடி உலகம்எப்படி??@ கேரளாக்காரன்வோ.கே. :-) சிவஹரி இவ்வாறு கூறியுள்ளார்… இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.மேலும் அறிய: http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_26.html பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்… //இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.//ஏன்??!!! ஏன்பா இப்படி ஒரு கொலவெறி உனக்கு........ எதுக்கு இப்படி தறிகெட்டு பேசுற... Jegan இவ்வாறு கூறியுள்ளார்… semmmmmmmma!!!!
கருத்துகள்
ரசித்தேன்...
நன்றி...
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நன்றி!
@ இராஜராஜேஸ்வரி
என்ன கேட்கிறீங்க?
@ விஜய் பெரியசாமி
நன்றி!
@ தமிழ் காமெடி உலகம்
எப்படி??
@ கேரளாக்காரன்
வோ.கே. :-)
தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் அறிய: http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_26.html
தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.//
ஏன்??!!! ஏன்பா இப்படி ஒரு கொலவெறி உனக்கு........ எதுக்கு இப்படி தறிகெட்டு பேசுற...