இப்படிக்கு

Oct 23, 2012



மம்மி, அத்தான்
நீ இப்பெலாம்
கொஞ்சவே மாட்ற
கோபமா பேசற
அழ வைக்கற
ஊட்டி விடறதில்ல
சாக்லேட் தர்றதில்ல
முத்தம் கொடுக்கறதில்ல
- அம்மு வோட அம்மா பொம்மி

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கலக்கல்...

ரசித்தேன்...

நன்றி...

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அம்மா பொம்மி ... !!!???

Vijay Periasamy said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல கற்பனை .

தமிழ் காமெடி உலகம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஏன் இப்படி!!!!!!!!!!!!!!!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

கேரளாக்காரன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Why cry? No cry!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ திண்டுக்கல் தனபாலன்
நன்றி!

@ இராஜராஜேஸ்வரி
என்ன கேட்கிறீங்க?

@ விஜய் பெரியசாமி
நன்றி!

@ தமிழ் காமெடி உலகம்
எப்படி??

@ கேரளாக்காரன்
வோ.கே. :-)

சிவஹரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய: http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_26.html

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.//

ஏன்??!!! ஏன்பா இப்படி ஒரு கொலவெறி உனக்கு........ எதுக்கு இப்படி தறிகெட்டு பேசுற...

Jegan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

semmmmmmmma!!!!