There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

அபாயக் குறிப்புகள்

Feb 18, 2021

Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions...
Read More...

சொல்வனம் – கவிதைகள்

Jul 12, 2018

சொல்வனம் 191ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதைகள் :-) உறவு வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்திய நாய்க்குட்டிக்கு நல்லவேளையாக நான் இருந்தேன...
Read More...

சொல்வனம் – கவிதைகள்

May 29, 2018

Normal 0 false false false EN-IN X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table...
Read More...

சொல்வனம் – கவிதை

Apr 19, 2018

சொல்வனம் 188 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதை 😊 ஆச்சி நான் பால் ஊற்றிக் கொண்டிருந்தபோது ஆச்சி இறந்தாள் என் முக வாஞ்சைகளும் அவளுக்கென்றே வைத்திருந்த பேரன்பும் உட்செல்லாமல் வெளியே வழிந்த...
Read More...

தனிமைக் காதலர்கள்

Feb 16, 2018

தனிமையே.. உன் காதலர்கள் கபடதாரிகள். உன் மடியமர்ந்து அவர்கள் பருகும் தேநீர் எச்சில் கலந்தது. உன் தோள்சாய்ந்து அவர்கள் வாசித்துக் கொண்டிருப்பது வேறொருவனின் அந்தரங்கத்தை. அவர்கள் முகர்வதெல்லாம் முற்றியுதிர்ந்த காலவெளி கடந்த முடிவிலி பிரியத்தின் மலர்களை. அவர்கள் சிந்தனையெங்கும் முன்னாள் காதலர்களிடம் அவர்கள் கேட்கத் தயங்கிய சில அபத்த ஐயங்களின் பட்டியல்கள். உன் நிலவொளியில் அவர்கள் தூண்டிலிடுவதோ பல்லாயிரம் விண்மீன்களை....
Read More...