நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் . சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?” நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...
கருத்துகள்
நம்ம வூரு பொண்ணு .., நல்லா எழுதுங்க. வாழ்த்துக்கள்.
நன்றி..
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.
நல்வரவு.
அப்புறம் அந்த வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க..ஒரு பய புள்ள பின்னூட்ட மாட்டாங்க வச்சுருந்தீங்கன்னா..
word verification-ஐ எடுத்து விட்டிருங்க! கொஞ்ச நாளைக்கு comments moderation பண்ணுங்க!
பேசுங்க..கேக்கறோம்..
நல்வரவு.//
நன்றி அறிவன்.
//பேச்சுன்னு வந்துட்டாலே அப்பப்போ கல்லு மேடைக்கு வரும்,கலங்காம இருக்கனும்..//
புரிஞ்சிகிட்டேன்.. நன்றி.
//அப்புறம் அந்த வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க..ஒரு பய புள்ள பின்னூட்ட மாட்டாங்க வச்சுருந்தீங்கன்னா..//
எடுத்தாச்சுப்பா.
ஆதரவிற்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி.
thirunelveliyila irunthu innoru pen pathivaraa!naadu thaankumaa!irunthalum vazhththukkal.[naanum tirunelvelthen]//
ரொம்ப சந்தோஷம். ஏன் திருநெல்வேலில இருந்து வரக்கூடாதோ??
நன்றி போகன்.
நல்வரவு ஆகுக!!!//
நன்றி பழமைபேசி :-)
நல்வரவு. நிறைய எழுதுங்கள். மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்//
மிக்க நன்றி வல்லிசிம்ஹன்!
வாங்க..வாங்க.. வாழ்த்துக்கள் :-)))//
நன்றி அமைதிச்சாரல் :-)
வருக வருக :)//
நன்றி “நான் ஆதவன்” !!
வாங்க, அப்பிடியே, நம்மூரு பக்கத்துல தான், வந்துட்டு போங்க . . .//
நன்றி மார்கண்டேயன். வந்துட்டா போச்சு :-)
வருக வருக வாழ்த்துக்கள் :)//
நன்றி பனங்காட்டு நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும்
வாழ்த்துக்கள்:)!//
நன்றி ராமலக்ஷ்மி.
நிறைய பேசுங்க, எழுதுங்க...வாழ்த்துக்கள்//
நன்றி கன்னியர்தாசன்
சமர்த்துக் குட்டியா இருப்பேன் :)
ஸ்ரீ....
நன்றி மாதேவி :-)
நன்றி ஸ்ரீ.. எழுதுறேன்.
தங்கள் வரவு நல்வரவாகுக....
தங்களின் திறமையை தைரியமாய் அரங்கேற்ற ஒரு அரிய வாய்ப்பளிக்கும் இடம் தான் இந்த ப்ளாக்...
எழுதி கலக்குங்கள்... எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போவும் இருக்கும் சுபத்ரா...
சமர்த்துக்குட்டியா இருப்பேன்:)
ஆரம்பமே அசத்தல்
நன்றி ஜி :-) மகிழ்ச்சி
மிக்க நன்றி கோபி அண்ணா :-)
அப்படியா? நன்றி சி.பி.செந்தில்குமார் :-)
# நாங்கல்லாம் எள்ளுன்னா எண்ணையா நிப்போம்... அம்புட்டு ஸ்பீடாக்கும் :-)
எனது வலைப்பூவிற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி :))