வெட்கம் பிடிக்கவில்லை அக்டோபர் 20, 2010 வெட்கம் உனக்குப் பிடிக்காது என்கிறாய் விலக்க முயன்று தோற்றுத் தோற்றுஅதற்கொரு வெட்கம் புதிதாய் முளைக்க வெட்கமே உனக்குப் பிடிக்காது என்கிறாய்.. * * பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் கவிதை பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் சுந்தரா இவ்வாறு கூறியுள்ளார்… நல்லாருக்கு சுபத்ரா :)ஆனா,அடக்கமுயன்று க்கு பதிலாக விலக்கமுயன்றுன்னு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோன்றுகிறது :) Unknown இவ்வாறு கூறியுள்ளார்… ஆஹா சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ VELU.Gநன்றி VELU.G :-) சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ சுந்தராநல்ல சஜ்ஜஷன் :-)வெட்கம்உனக்குப் பிடிக்காதுஎன்கிறாய்விலக்க முயன்றுதோற்றுத் தோற்றுஅவமானத்தில்அதற்கொருவெட்கம் புதியதாய் முளைக்கவெட்கமேஉனக்குப் பிடிக்காதுஎன்கிறாய்.. :-) சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ நா.மணிவண்ணன்என்னாச்சுங்க? பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்… இதைத் தான் சொல்வாங்க.... ஒரு ஹல்வாவே ஹல்வா கொடுக்கிறதே... ஆச்சர்யகுறி.... ஹஹா... நல்ல கவிதை...வாழ்த்துகள்... தனி காட்டு ராஜா இவ்வாறு கூறியுள்ளார்… வெக்கத்துக்கு உங்களை பிடித்து விட்டது போல ...அதனால் தான் நீங்க விலக்கினாலும் போக மாட்டேன் என்கிறது போல :) Unknown இவ்வாறு கூறியுள்ளார்… அன்பிற்கினிய சுபத்ரா..,/ /....வெட்கம் உனக்குப் பிடிக்காதுஎன்கிறாய் விலக்க முயன்றுதோற்றுத் தோற்று.../ /நல்ல கவிதை...வெட்கம் உனக்கு பிடிக்காதென்கிறாய்அப்படியா?...இப்போது பெண்களுக்கெல்லாம் வெட்கம் பிடிப்பதாகதெரியவில்லை - இல்லை இல்லைவெட்கப்பட தெரியவில்லை...நன்றி...,மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...அன்புடன்.ச.ரமேஷ். சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ ச.ரமேஷ்அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-) தனி காட்டு ராஜா இவ்வாறு கூறியுள்ளார்… // அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-) //ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை என்று தனி காட்டு ராஜா நினைக்கிறார்..:) சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ தனி காட்டு ராஜாநம்மள பேச விட மாட்டீங்களே.. //ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை//நல்ல சமாளிஃபிக்கேஷன். அன்பரசன் இவ்வாறு கூறியுள்ளார்… சூப்பர் கவிதைங்க. சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ அன்பரசன்டாங்ஸ்ங்க :) R.Gopi இவ்வாறு கூறியுள்ளார்… //வெட்கம் உனக்குப் பிடிக்காதுஎன்கிறாய் விலக்க முயன்றுதோற்றுத் தோற்றுஅவமானத்தில்அதற்கொருவெட்கம் புதிதாய் முளைக்க வெட்கமே உனக்குப் பிடிக்காதுஎன்கிறாய்.. //******விலக்க முயன்று தோற்று, தோற்று, அந்த அவமானத்தில்....ஆஹா.... சூப்பர்... அதனால் ஒரு அவமானம் வந்ததாக வந்த அந்த கற்பனைக்கு ஒரு சல்யூட்...எப்படியெல்லாம் யோசிச்சு எழுதறாங்கப்பா?? சொல்லி தருவீங்களா? கேட்கும் ட்யூஷன் ஃபீஸ் தரப்படும்.... சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ R.Gopiஆகா... பேசாம அண்ணா யுனிவெர்சிட்டில ஒன் இயர் கோர்ஸ் இருந்தா ஜாயின் பண்ணுங்களேன்..?? :-) "தாரிஸன் " இவ்வாறு கூறியுள்ளார்… எப்படி இப்பெல்லாம் தோணுது......நானும் கவிதை எழுதாலாம்னுந்தான் பாக்குறேன்...கழுதை ஒன்னும் தோன மாட்டேங்குது....!!செம.. செம... செம...!!! சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @ தாரிஸன்நன்றி தாரிஸன் :-) எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்… நல்ல வெட்க கவிதை! சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்… @எஸ்.கேநன்றி அண்ணா..
கருத்துகள்
ஆனா,அடக்கமுயன்று க்கு பதிலாக விலக்கமுயன்றுன்னு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோன்றுகிறது :)
நன்றி VELU.G :-)
நல்ல சஜ்ஜஷன் :-)
வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அவமானத்தில்
அதற்கொரு
வெட்கம் புதியதாய்
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்..
:-)
என்னாச்சுங்க?
/ /....வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று.../ /
நல்ல கவிதை...
வெட்கம் உனக்கு
பிடிக்காதென்கிறாய்
அப்படியா?...
இப்போது பெண்களுக்கெல்லாம்
வெட்கம் பிடிப்பதாக
தெரியவில்லை - இல்லை இல்லை
வெட்கப்பட தெரியவில்லை...
நன்றி...,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.
அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-)
ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை என்று தனி காட்டு ராஜா நினைக்கிறார்..:)
நம்மள பேச விட மாட்டீங்களே..
//ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை//
நல்ல சமாளிஃபிக்கேஷன்.
டாங்ஸ்ங்க :)
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அவமானத்தில்
அதற்கொரு
வெட்கம் புதிதாய்
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்.. //
******
விலக்க முயன்று தோற்று, தோற்று, அந்த அவமானத்தில்....
ஆஹா.... சூப்பர்... அதனால் ஒரு அவமானம் வந்ததாக வந்த அந்த கற்பனைக்கு ஒரு சல்யூட்...
எப்படியெல்லாம் யோசிச்சு எழுதறாங்கப்பா?? சொல்லி தருவீங்களா? கேட்கும் ட்யூஷன் ஃபீஸ் தரப்படும்....
ஆகா... பேசாம அண்ணா யுனிவெர்சிட்டில ஒன் இயர் கோர்ஸ் இருந்தா ஜாயின் பண்ணுங்களேன்..?? :-)
நானும் கவிதை எழுதாலாம்னுந்தான் பாக்குறேன்...
கழுதை ஒன்னும் தோன மாட்டேங்குது....!!
செம.. செம... செம...!!!
நன்றி தாரிஸன் :-)
நன்றி அண்ணா..