முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்

பழந்திராவிடம் (Proto-Dravidian)

டாக்டர் மு . வ . வை அனைவரும் அறிவோம் . மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் . தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதச்சொல்லி சாகித்ய அகாதமி இவரைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருமையான ஒரு படைப்பை உலகிற்கு வழங்கியுள்ளார் . அவரது உரைவழி தமிழ்மொழியின் வரலாற்றை நாம் பார்க்கலாம் .  தேடுக: Khyber Pass & Bolan Pass

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

அந்தா இந்தானு சொல்லி கடைசில தீபாவளி நாளைக்கே வரப்போவுது. மூனு வருஷம் குஜராத்ல தீபாவளி கொண்டாடிட்டு இப்பம் தான் திருநெல்வேலில அம்மா அப்பா தம்பிகளோட இந்த வருஷத் தீபாவளியைக் கொண்டாடப் போறேன். அதனால பயங்கர சந்தோஷத்துல இருக்கேன். வீட்டுல நாளைக்கு என்ன ‘ஸ்பெஷல்’னு இன்னுந் தெரியல. நானே குலாப் ஜாமூன் மிக்ஸ் வச்சு முதன்முறையா ஸ்வீட் செய்யலாம்னு ப்ளான். பார்க்கலாம். முன்னாடியே போயிருந்தா பக்கத்து வீட்டுக் குட்டீஸ்க்கு மெஹந்தி வச்சு உட்ருக்கலாம். தப்பிச்சிட்டாங்க ;-)       அத சாப்டு இத சாப்டுனு சொல்ற அம்மா, டிவி ப்ரொகிராம் பார்த்து கமெண்ட்ஸ் சொல்லிட்டு இருக்குற அப்பா, கைய புடிச்சு இழுத்துட்டுப் போய் வெடி(பட்டாசு) போட வைக்கிற தம்பி, மஞ்சள் தடவுன புது டிரெஸ்ல ரவுண்ட்ஸ் வர்ற சின்ன பிள்ளைங்க, ஃப்ரெண்ட்ஸ்னு சந்தோஷமா இருக்கப் போகுது. அதே சந்தோஷத்தோட உங்களுக்கும் என் மனம் நிறைந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

தோழி கூற்று

ஐ . ஏ . எஸ் . தேர்வுக்கு இந்திய மொழிகள் சிலவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு முக்கியப்பாடமாக எடுத்துப் பரீட்சை எழுதலாம் . அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள மொழிகளின் பாடத்திட்டங்களைப் பரவலாகப் படித்துப் பார்த்தபோது , தமிழுக்கு இருக்கும் ஒரு சிறப்பு புலப்பட்டது . உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் அது . என்னன்னா , தமிழில் மிக மிக த் தொன்மையான இலக்கியங்கள் இருப்பது தான் ! தொன்மையான இலக்கியங்கள்னு சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது “சங்க இலக்கியங்கள்” . 

இப்படிக்கு

மம்மி , அத்தான் நீ இப்பெலாம் கொஞ்சவே மாட்ற கோபமா பேசற அழ வைக்கற ஊட்டி விடறதில்ல சாக்லேட் தர்றதில்ல முத்தம் கொடுக்கறதில்ல - அம்மு வோட அம்மா பொம்மி

இலக்கிய விருதுகள்

வணக்கம் ! நலம் நலமறிய ஆவல் . ஊருக்கு வந்ததும் நான் எழுதும் முதல் பதிவு இது . East or west, home is best :-) படிக்கத் தொடங்கிவிட்டதால் வேறு எதற்கும் நேரம் ஒதுக்குவது சிரமமாக உள்ளது . இருந்தாலும் படிப்பே மிகவும் சுவாரசியமாகத் தான் செல்கிறது . எண்ணற்ற செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது .

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...